வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடர்- முகமது சமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்ப்பு

Loading… வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது சமி விலகி உள்ளார். இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் … Continue reading வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடர்- முகமது சமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்ப்பு